மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பப்பா.. இந்த வயசுலயும் இப்படியா!! குட்டை டவுசரில் இளசுகளை கிளுகிளுப்பூட்டும் நடிகை கனிகா!!
தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. அப்படத்தைத் தொடர்ந்து அவர் ஆட்டோகிராப், அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு, எதிரி போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் நாளடைவில் அவருக்கு சொல்லிக்கொள்ளுமளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
மேலும் கேரளாவை சேர்ந்த அவர் ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வருகிறார். கனிகா 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.
கனிகா தற்போதும் உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக உள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது குட்டியான டவுசரில் போஸ் கொடுத்து செம கிளாமராக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா? என ஷாக்காகியுள்ளனர்.