மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. இளம் ஹீரோயின்களையே ஓரங்கட்டிய நடிகை குஷ்பு! செம மாடர்னா எப்படியிருக்காரு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் 80'ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவருக்கென அப்பொழுது பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
மேலும் நடிகை குஷ்புவிற்கு ரசிகர்கள் கோயில் கட்டிய சம்பவமும் நிகழ்ந்தது. குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி பல பிரபல தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போதும் பல படங்களில் முக்கிய துணைகதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
குஷ்பூ என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கொழுகொழுவென இருக்கும் அவரது முகம்தான். ஆனால் அவர் தற்போது உடல் எடை மிகவும் குறைந்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த நிலையில் நடிகை குஷ்பு தற்போது மாடர்ன் உடையில் இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை வாயடைக்கவைத்துள்ளது.
Leave little sparkle wherever you go!!
— KhushbuSundar (@khushsundar) June 22, 2022
Bling bling 💥💫
Hello from Hyderabad ❤️ pic.twitter.com/E8rfKYLxPv