#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னா அழகு... சைடு போஸில் பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் லாஸ்லியா... குவியும் லைக்ஸ்கள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் முதலில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா தனது சிரிப்பால், கலகலப்பான பேச்சால் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லாஸ்லியாவிற்கு மிகப்பெரும் ஆர்மியும் உருவானது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் படவாய்ப்புகளும் கிடைத்தது. அவர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ்ஷுடன் இணைந்து பிரெண்ட்ஷிப், பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது சைடு போஸில் தனது பின்னழகை எடுப்பாக காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் தங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.