மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நீ இல்லையென்றால் நானும், எனது காதலும் அனாதையே" - மனைவியின் பிறந்தநாளில் உருக்கமாக காதல் மொழிபேசும் சினேகன்.!
தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன், நடிகை கனிகா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இன்று கனிகாவுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அவர் காதல் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் கொண்டாடுவதில் ஒரு சுயநலம் இருக்கிறது. நீ எனக்காக பிறக்கவில்லையென்றால், நானும் எனது காதலும் அனாதையாக நின்று இருப்போம். என் காதல் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலி" என கூறியுள்ளார்.