மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா..விஜய் டிவி மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகளா! நீங்க பார்த்துருக்கீங்களா! செம மாடர்னா இருக்காரே!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல பிரபல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து பெருமளவில் பிரபலமானவர் மாகாபா ஆனந்த். தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மாகாபாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதிலும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கினாலே கலகலப்புக்கும், சிரிப்புக்கும் பஞ்சமிருக்காது. மேலும் மாகாபா வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மாகாபா ஆனந்த் ஆங்கிலோ இந்திய பெண் சுசிலா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன்,மகள் உள்ளார்.
இந்நிலையில் மாகாபா தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் Mr&Mrs சின்னத்திரை புகழ் ரோஷினியின் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.