மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் டி இமான்... வைரலாகும் மணமக்களின் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வருபவர் டி.இமான். ஆரம்பத்தில் சீரியல்களில் பின்னணி இசையமைத்த இவர் பின்னர் திரைப்படங்களில் இசையமைக்க தொடங்கினார்.இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
மேலும் டி இமான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் திருமணமே முடிந்ததாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.