#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"இந்த சிறுமி யார் என்று தெரிந்தால் பெயர், தொடர்பு விவரத்தை கூறுங்கள்" இமானின் பதிவு..
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் டி இமான். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இமானின் இசையை கேட்பதற்காகவே தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர். சமீப காலமாக எந்த திரைப்படங்களிலும் இசையமைக்காமல் இருந்த இமான் தற்போது மீண்டும் இசையமைக்க தொடங்கியுள்ளார்.
மேலும் சமீபத்தில் டி இமான் மற்றும் சிவகார்த்திகேயனை குறித்த சர்ச்சை இணையத்தில் பூகம்பமாய் வெடித்தது. இந்நிலையில் தற்போது இமான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் புகைப்படத்தை பதிவிட்டு இவர் யார் என்று தெரிந்தால் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைக் கூறி பதிவிட்டுள்ளார்.
இதன்படி இணையத்தில் சிறுமி ஒருவர் அப்பாவை குறித்து பாடல் பாடி இறந்தார். அப்பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து இமான் அந்த வீடியோவை பதிவிட்டு சிறுமிக்கு வாழ்த்து கூறி யார் என்ற விவரத்தை கேட்டு வருகிறார். இப்படி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.