மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகைகைக்கு திருமணம் முடிந்தது! வைரலாகும் புகைப்படம்!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே) படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகை மதுமிதா. ஓகே ஓகே படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து இவர் செய்த காமெடி இன்றுவரை மக்கள் மத்தியில் பிரபலம்.
ஓகே ஓகே என்ற முதல் படம் மூலம் பிரபலமான மதுமிதா அதனை தொடர்ந்து பல்வேறு படஙக்ளில், நாடகங்களில் நகைச்சுவை நடிகையாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார் மதுமிதா.
இந்நிலையில் அவரின் தாய்மாமா மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலை திருமணம் செய்துகொள்ளப்போவதாகா தெரிவித்திருந்தார் மதுமிதா. அதன்படி அவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
மதுமிதாவின் தந்தை வண்ணை கோவிந்தன் அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர்.
அதானால் இவர்களுடைய திருமணத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மணமக்களை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.