மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மெழுகு டாலு நீ.! ரசிகர்களை கிளுகிளுக்க வைத்த நடிகை பவித்ரா! லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படங்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு பெருமளவில் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, மற்றும் மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் நடிகை பவித்ரா ஒரு சில மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். இந்த நிலையில் தற்போது அவர் புடவையில் பொம்மை போல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.