மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிர்வாணமாக நடிக்கவிருக்கும் பூஜா ஹெக்டே.. ரசிகர்கள் அதிர்ச்சி.!
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படத்திலேயே மிகபெரிய தோல்வியை தழுவி படவாய்ப்பு இல்லாமல் தெலுங்கு திரையுலகில் காலடியெடுத்து வைத்தார்.
தெலுங்கில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ குடுத்த பூஜா ஹெக்டே விஜய் நடித்து வெளியான 'பீஸ்ட்' திரைபடத்தில் நடித்திருந்தார். இப்படமும் தோல்வியடைந்தது.
தமிழில் இவர் நடித்த இரு படங்களும் தோல்வியடைந்ததால் ராசியில்லாத நடிகை என்ற பெயர் எடுத்து தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கபட்டிருக்கிறார். தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு படவாய்ப்புகள் பறிபோனது.
இத்தகைய நிலையில், பாலிவுட் திரையுலகில் காலடியெடுத்து வைத்தார் பூஜா ஹெக்டே, பாலிவுட்டில் முதல் படத்திலேயே பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் இவர் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் இப்படத்தில் நிர்வாணமாக நடிக்க ஒப்புகொண்டு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.