மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைரலாகும் சர்ச்சை போஸ்டர்., பூகம்பமாய் வெடித்த விமர்சனங்கள்..!!
ரேச்சல் என்னும் புதிய படத்தில் அனிரோஸ் நடித்துள்ளார் அதில், அவர் கத்தி வைத்து மாட்டுக்கறி வெட்டுவதுபோன்ற போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இக்காட்சி பசுவதைக்கு எதிராக போராடுபவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது.
சில அமைப்புகள் பசுவதைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கென பசு பாதுகாப்பு இயக்கங்களும் இருக்கின்றது. இந்த நிலையில் ஹனிரோஸ் மாட்டுக்கறி வெட்டும் காட்சி பசுவதைக்கு எதிராக போராடுபவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிகிறது என்று விமர்சனங்கள் கிளம்பி உள்ளது.
கர்நாடக மாநில பாஜகவினரும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஹனிரோஸ் கூறும்போது, "ரேச்சல் படத்தின் கதை வித்தியாசமானது. கதையை கேட்டதும் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன் எனவே நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.