மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகு நடிகை ரம்பா எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளியான குடும்ப புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் 90களில் விஜய், அஜித், ரஜினி, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானவர் நடிகை ரம்பா. பல வெற்றி படங்களில் நடித்த இவர் இந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகினார்.
இவர்களுக்கு இரு பெண்குழந்தைகள் உள்ளநிலையில் இவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாக ரம்பா தன் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அதன் பிறகு சமாதானமாகி மீண்டும் தன் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த ரம்பாவுக்கு மேலும் சந்தோஷத்தை சேர்க்கும்படியாக மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது .
இந்நிலையில் நடிகை ரம்பா தற்போது அழகிய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். ரம்பாவின் புகைப்படத்தினை கண்ட ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர்.