மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னழகை முழுசாக காட்டிய ராஷி கண்ணா.. திக்கி திணறும் ரசிகர்கள்!
2013ம் ஆண்டு வெளியான "மெட்ராஸ் கஃபே" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் அறிமுகமானவர் ராஷி கன்னா. இதையடுத்து "மனம்" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் ராஷி கண்ணா.
இதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு "வில்லன்" என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். இதையடுத்து 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான "இமைக்கா நொடிகள்" படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அரண்மனை 4 படத்திலும் ராஷி கன்னா நடித்து வருகிறார்.
மேலும், இவர் பார்சி வெப் சீரிஸிலும் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கன்னா, அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.