மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ச்சீ.. விபச்சாரி மாதிரி..., ஆபாச வீடியோவைக்காட்டி அதுபோல இருக்க கொடுமை.. தமிழ் சீரியல் நடிகை கண்ணீருடன் பேட்டி..!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய முத்தழகு சீரியல் நடிகை சம்யுக்தா தனது காதல் கணவரான விஷ்ணுகாந்தின் அந்தரங்க விஷயம் குறித்து கண்ணீருடன் பேட்டியளித்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் சின்னத்திரையில் நடிக்கும் போது காதல் வயப்பட்டு எட்டு மாதமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், திருமணம் முடிந்த இரண்டு மாதங்களிலேயே இருவரும் விவாகரத்து கோரி சமூக வலைதளங்களில் பல்வேறு சேனல்களில் மாறி மாறி தங்களது தரப்பு கருத்துக்களை தெரிவித்து சண்டையிட்டு வருகின்றனர்.
இவர்களின் திருமண வாழ்க்கையே பெரும் விவாதத்திற்குள்ளான நிலையில் தற்போது சம்யுக்தா அளித்த பேட்டி ஒன்றில், "நான் கணவராக எண்ணிய விஷ்ணு என்னை மனைவியாக பார்க்கவில்லை. விபச்சாரி போல என்னை நடத்தி வந்தார். ஆபாச வீடியோவை காண்பித்து அதுபோல் இருக்க கொடுமை செய்தார். இதனால் பல இன்னல்களையும் நான் அனுபவித்தேன்" என்று தெரிவித்தார்.