#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. இரட்டை குழந்தைகளுடன் அழகிய ஜோடியாக இருக்கும் சாண்ட்ரா- பிரஜன் 15 வருடங்களுக்கு முன் எப்படியிருக்காங்க பார்த்தீர்களா!!
தற்காலத்தில் சினிமாவில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இணையாக சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோவாக ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் நடிகர் பிரஜன்.
அதனைத் தொடர்ந்து பிரஜன் அன்புடன் குஷி என்ற தொடரில் நடித்தார். இவரது மனைவி சாண்ட்ரா. இவரும் நடிகை ஆவார். சாண்ட்ரா ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சிறந்த காதல் ஜோடிகளாக விளங்கிவரும் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அழகிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
இந்த நிலையில் சாண்ட்ரா மற்றும் பிரஜன் இருவரும் இரட்டைப் பெண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் அவர்கள் இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.