திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிங்க் நிற புடவையில் கண்ணை கவரும் ஸ்ரேயா சரணின் வைரல் போட்டோஸ்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
இவர் அழகிய தமிழ் மகன், சிவாஜி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதன் பிறகு இவருக்கு திரைப்படங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் குணசித்திர கதாபாத்திரங்களிலும், கிடைத்த கேரக்டர்களிலும் நடித்து வந்தார். மேலும் பட வாய்ப்பு குறைந்ததால் தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து இணையத்தில் பதிவிட்டு வந்தார்.
தற்போது சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து, அப்புகைப்படத்தில் பிங்க் நிற புடவையில் பஞ்சுமிட்டாய் போல் இருக்கிறீங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.