மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் முன்னழகை கட்டிய ஸ்ரேயா.! சரண் தீயாய் பரவும் புகைப்படம்..
தமிழில் 90களின் காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா . தெலுங்கில் அவருக்கு அதிகமாக நடித்த படங்கள் போதும், தமிழில் அவர் நடித்த படங்கள் நல்ல ஹிட் கொடுத்தன, குறிப்பாக சிவாஜி, குட்டி போன்ற படங்கள் தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பை தந்தன.
அவர் நடித்த காலத்தில் அவர் இந்தியாவின் பெரும்பாலான அழகு சாதன நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு தூதராக விளம்பரங்களில் நடித்திருந்தார். வட பிறந்திருந்த போதும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்கவர்.
மேலும் அவர் நடித்த நான்கு பிலிம் பேர் விருதுகளையும் ஜீவாவுடன் இவர் நடித்த 'ரௌத்திரம்' படத்திற்காக சர்வதேச தமிழ் திரைப்பட சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார் . கடந்த 2011 ஆம் ஆண்டு பார்வையற்றோருக்கான ஒப்பனை கலைக்கூடத்தை வைத்து ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தார் .
தற்போது படத்தில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வெளிநாட்டில் தனது காதல் கணவருடன் வசித்து வருகிறார் ஸ்ரேயா. அவருக்கு ஒரு மகளும் உள்ளார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, தற்போது கருப்பு தாவணியில் இருக்கும் படங்களை வெளியிட்டு இருக்கிறார். இப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.