#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் சூரிக்கு இவ்வளவு அழகான தங்கையா? வைரலாகும் செம கியூட்டான பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!!
தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால் ஒருசிலர் தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நடிகை அதுல்யா ரவி. குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர்.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இன்று காமெடி நடிகர் சூரி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில் வீடியோவை அதுல்யா தனது ட்விட்டர் பக்கத்தில் என் மீது உண்மையான அக்கறை காட்டும் என் அன்பு அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சூரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Wishing you many many happy birthday to my dearest lovable anna @sooriofficial 😍😍 என் மீது உண்மையான அக்கறை காட்டும் என் அன்பு அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️ pic.twitter.com/lzVz6ldynH
— Athulya Ravi (@AthulyaOfficial) August 27, 2019