மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ச்சே.. ரொம்ப டார்ச்சர் பண்றான்., நடிப்பதற்கு தடையாக இருந்த கணவரை போட்டுத்தள்ள முயன்ற சன் டிவி நடிகை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட முன்னணி சீரியலில் நடித்து வரும் நடிகை ரம்யா. இவரது கணவர் ரமேஷ். ரம்யா தனது கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் நடிப்பதற்கு தடையாக இருந்ததாக கூறி ரம்யாவும், அவரது ஆன் நண்பர் டேனியலும் இணைந்து ரமேஷை கொடுமைப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ரமேஷை விசாரணை செய்து ரம்யா மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர்.