மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Surya 44: சூர்யா 44 படத்தில் இணைந்த பூஜா ஹெட்ஜ், ஜெயராம், கருணாகரன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் வெளியீடுக்கு தயாராகி வருகிறது. கங்குவா படத்திற்கு பின்னர் அவர் எந்த இயக்குனருடன் கைகோர்க்கவுள்ளார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
சூர்யா 44வது திரைப்படம்
நடிகர் சூர்யா - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளது மார்ச் 28 வெளியிடப்பட்ட அறிவிப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் நடிகர்கள் தேர்வு ஆகியவை விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன.
இதையும் படிங்க: வெளிவந்த சூப்பர் அப்டேட்.! முதன்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேரும் விஜய் பட நடிகை.! யார் பார்த்தீங்களா!!
இந்நிலையில், சூர்யாவின் 44 வது திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெட்ஜ், ஜெயராம், கருணாகரன், ஜுஜு ஜியார்ஜ் உட்பட பலரும் நடிக்கின்றனர். இந்த அறிவிப்பை இன்று படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார்.
A man who breathes versatility and humour!! He lives in his performances. #Jayaram joins the talents of #Suriya44
— karthik subbaraj (@karthiksubbaraj) June 1, 2024
Welcome onboard #Jayaram sir 🎭 #LoveLaughterWar ❤️🔥 #AKarthikSubbarajPadam📽️@Suriya_Offl @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas… pic.twitter.com/oyTRSyEwSN
இதையும் படிங்க: சூர்யா 44 பட இசையமைப்பாளர் இவர்தான்.! பிறந்தநாளில் போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!