#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எல்லைமீறி கவர்ச்சியில் நடிக்க கூடுதல் சம்பளம்?.. நடிகை தமன்னா வெப் தொடர்களுக்கு வாங்கிய சம்பளம் தெரியுமா?.!
தமன்னாவின் நடிப்பில் ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப் தொடர்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்த தொடர்களில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகளில் தமன்னா நடித்து பலருக்கும் ஷாக் கொடுத்திருந்தார்.
இவரின் எல்லை மீறிய கவர்ச்சி சில விஷம கும்பல்களால் தமன்னாவின் ஆபாச காட்சிகள் என்றும் சித்தரிக்கப்பட்டு வைரலாக்கப்பட்டன. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை தமன்னா, சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அப்படி நடித்ததாகவும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் நடிப்பதற்கு ரூபாய் 7 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. வழக்கமாக நடிகை தமன்னா திரைப்படங்களில் நடிக்க ரூபாய் 5 கோடி சம்பளம் பெற்று நடித்து வந்த நிலையில், ஆபாச காட்சிகளில் நடிக்க கூடுதலாக இரண்டு கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.