#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. இவங்க இளம் நதியாவா?.. நதியாவை விட அவங்க அம்மா அழகா இருக்காங்களே..! வைரல் போட்டோ..!!
கோலிவுட்டில் 80s காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. இவர் "பூவே பூச்சூடவா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் இதற்கு முன்னதாக சில மலையாள படங்களிலும் நடித்திருந்தார்.
மேலும், தமிழில் ராஜாதி ராஜா, அன்புள்ள அப்பா மற்றும் சின்னதம்பி பெரியதம்பி போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது அடடே சுந்தரா, துருஷ்யம், சர்க்காரு வாரிபாட்டா போன்ற முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை நதியா அவரது அம்மா லலிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில், தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை நதியாவின் அம்மா இளம் நதியாவை போலவே இருக்கிறார் என்றும், சிறுவயதில் நதியா இவ்வளவு க்யூட்டாக இருக்கிறாரே என்றும் கமெண்ட்களை செய்து வருகின்றனர்.