மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. இப்படியொரு ரொமான்ஸ பார்த்ததே இல்ல.. நயனுடன் ரொமாண்டிக் பர்த்டே கொண்டாடிய விக்கி..! வைரலாகும் பர்த்டே போட்டோஸ்..!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் 6 வருடத்திற்கு மேலாக காதலித்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், திருமணத்திற்குபின் விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இன்று தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாடியதை பதிவு செய்துள்ளார். மேலும், தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் துபாயில் கொண்டாடி வருகிறார்.
அங்குள்ள உலகின் மிக உயரமான புருஜ் கலிபா பில்டிங் முன் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட விக்கி, "என் பிறந்தநாள், என்னுடைய உண்மையான காதலால் நிறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.