மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல விஜய் டிவி நடிகைக்கு திருமணம் முடிந்தது; காதலரை கரம்பிடித்தார்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாவம் கணேசன் நெடுந்தொடரில் நடித்து பிரபலமான நடிகை ஷிமோனா ஜேம்ஸ்.
இவர் தனது இசை ஆல்பத்தின் மூலமாக பயணத்தை தொடங்கி, சின்னத்திரையில் மக்களின் வரவேற்பை பெற்ற நடிகையாக மாறினார்.
இந்நிலையில், நடிகை ஷிமோனா ஜேம்ஸ், காதலர் கிரண் நான்தொனல் என்பவரை கரம்பிடித்தார்.
இருவரின் திருமணமும் சென்னையில் வைத்து நடைபெற்றது. அப்போது, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தம்பதிகளை வாழ்த்தி சென்றனர்.