#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பிரபல ஹிட் நிகழ்ச்சி.. ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..!!

விஜய் தொலைக்காட்சியில் மாகாபா ஆனந்த், பிரியங்கா ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி ஊ சொல்றியா நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தற்போது இந்த வாரத்துடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த நிகழ்ச்சிக்கு பதில் தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி இதுவரையிலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
மேலும் இதன் 4-வது சீசன் அடுத்த வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்க இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருக்கின்றனர்.