#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அழகான உடை.. லிமிட்டான கவர்ச்சி.. வெய்ட்டா தீபாவளி வாழ்த்து சொன்ன யாஷிகா.. வைரலாகும் புகைப்படம்
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இன்று உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுவதை அடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நாட்டு மக்களுக்கும், தங்கள் ரசிகர்களுக்கும் தங்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
குறிப்பாக சினிமாவில் கலக்கிவரும் நடிகைகள் பட்டாசு வெடிப்பது, விளக்கு ஏற்றுவது என அழகான ஆடைகளை அணிந்துகொண்டு தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகை யாஷிகா தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மஞ்சள்நிற ஆடையில் அளவான கவர்ச்சியுடன், கைகளில் தீபத்தை ஏந்திக்கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்...