உடல்சோர்வு, மனசோர்வு நீங்க ஆவாரம்பூ குளியல்... அசத்தல் டிப்ஸ் இதோ.!



avaram-poo-flower-bath

 

பலரும் தங்களின் அழகை மேம்படுத்த செயற்கையான பல விஷயங்களை மேற்கொண்டு வருகின்றனர். விளம்பரங்களில் பார்க்கப்படும் பல வகையான கிரீம்களை வாங்கி உபயோகம் செய்கின்றனர். 

இவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் தாமதமாகத்தான் பலருக்கும் புரியவருகிறது. நமது ஊர்களில் செழித்து காணப்படும் ஆவாரம் பூவை வைத்து இயற்கையாக நமது அழகை அதிகரிக்கலாம். 

Avaram Poo

நமது மேனியை பளபளப்பாக்கவும், முக அழகை அதிகரிக்கவும் ஆவாரம் பூவை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்த நீரை குளிக்கும் நீருடன் சேர்த்து குளித்து வர உடல் சோர்வு, மனசோர்வு நீங்கும். அதேபோல சருமம் பொலிவாகும்.