வாழைப்பழ தோலை அந்த இடத்தில் வைப்பதனால் உண்டாகும் மாற்றங்கள் பற்றி தெரியுமா? ட்ரை பண்ணி பாருங்க!



health-benefits-of-banana-peel

முக்கனிகளில் ஓன்று வாழைப்பழம். வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதே போன்று வாழையின் அணைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன்பட கூடியவை. வாறு பயன்படும் ஒன்றுதான் வாழைப்பழ தோல்.

வாழைப்பழத் தோலை நெற்றியின் மேல் வைப்பதால் தீராத தலைவலி கூட சற்று நொடியில் நின்றுவிடும்.


மேலும், வாழைப்பழத் தோலின் உட்பகுதியைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். அவ்வாறு தொடர்ந்து மசாஜ் செய்வதால் உங்கள் சருமம் பளபளக்கும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

தலைவலி:
காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று ஒரு பழமொழி கூட உண்டு. அவ்வளவு கொடுமையானது இந்த தலைவலி. தலைவலி வந்தால் நம்மால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. அவ்வளவு கொடுமையானது.

Health benefits of banana peel

சிலருக்கு தலையின் இரு பக்கமும், இன்னும் சிலருக்கு ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் வலிக்கவும் செய்யும். இப்படி ஒரு பக்கம் மட்டும் வலிப்பதற்கு ஒற்றைத் தலைவலி என்று பெயர்.

வாழைப்பழத் தோல்:
இது போன்ற தலைவலிகளை கடையில் விற்கும் தைலங்கள் கொண்டு சரி செய்வதை விட ஒரு வாழைப்பழ தோல் கொண்டு எளிதில் சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:
* 1 வாழைப்பழத்தின் தோல்
* ஐஸ் கட்டிகள்
* ஒட்டும் டேப்

செய்முறை:
வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி, பின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.

Health benefits of banana peel

எப்படி வேலை செய்கிறது?

வாழைப்பழத் தோல் முறையை தலைவலியின் போது பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். இதற்கு காரணம் வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.

குறிப்பு:
ஒருவேளை தலைவலி 20 நிமிடத்திற்கும் மேல் நீடித்திருந்தால், மற்றொரு முறை இதைப் பின்பற்றுங்கள். இதனால் தலைவலி பறந்தோடிவிடும்.