#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாட்டு தொழுவத்திலிருந்து கேட்ட விசித்திரமான சத்தம்... ஓடி சென்று பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள குஸ்கான் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவரது வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் கடந்த மே 31 ஆம் தேதி பசு மாடு ஒன்று வித்தியாசமாக கத்துவது போன்று சத்தம் கேட்டுள்ளது.
அதனையடுத்து சதிஷ் மாட்டு தொழுவத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடம்பில் ஆடையின்றி பசு மாட்டினை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். அந்நிகழ்வை பார்த்து அதிர்ச்சியடைந்த சதிஷ் கத்தி சத்தம் போட்டுள்ளார்.
சதிஷின் சத்தத்தை கேட்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்நிகழ்வு குறித்து சதிஷ் அப்பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்த தீபக் என்பது தெரிய வந்துள்ளது. உடனே போலீசார் இந்திய தண்டனை சட்டம் 377 இன் கீழ் தீபக் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.