மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமானத்தில் இருக்கை அருகேயே சிறுநீர், மலம் கழித்த பயணி; சர்ச்சை செயலால் முகம்சுளித்த பயணிகள்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்திய விமானம் பயணம் செய்தது. அந்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் விமானத்தில் தனது இருக்கை அருகே சிறுநீர் மற்றும் மலம் கழித்த நிலையில், இது குறித்து டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானம் தரையிறங்கிய பின் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் விமான பயணத்தின் போது பயணிகள் மற்றும் ஊழியர்கள் இடையே அநாகரீகமாக நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. அத்துடன் சிறுநீர் மற்றும் மலம் கழித்த பயணி கைது செய்யப்பட்டார்.