#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பெண்! வைரலாகும் வீடியோ!
கர்நாடகாவில் பெண்ணுக்கு வங்கியில் கடன் வழங்க அவரை படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை அந்த பெண் அடித்து துவைத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இளம் பெண்ணொருவர் அங்குள்ள தனியார் வங்கியில் கடன் கேட்டு வந்துள்ளார். அந்த பெண்ணிடம், கடன் வேண்டுமென்றால் நீ என்னுடன் ஒத்து போகவேண்டும் வேண்டும் என வங்கி மேலாளர் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அப்பெண், அந்த வங்கி மேலாளரை சாலையில் வைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும் பேங்க் மேனேஜரின் சட்டையை பிடித்து கொண்டு அவரை கட்டையாலும், அவர் அணிந்திருந்த காலனியாலும் அடித்து துவைத்துள்ளார்.
#WATCH Woman in Karnataka's Davanagere thrashes a bank manager for allegedly asking sexual favours to approve her loan (15 October) pic.twitter.com/IiiKbiEgZ9
— ANI (@ANI) 16 October 2018
இதை அருகிலிருந்தவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.