அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பதுங்கி இருந்து புறாவை வேட்டையாட சென்ற பூனை!! கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ....
வேட்டைக்கு வந்த பூனை ஒன்று புறாவுடன் நட்பான வீடியோ தற்போது இணையத்தளத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
பூனைகள் பொதுவாக பதுங்கி இருந்து எலி, கீரிகள் மற்றும் புறாக்களை கண்டதும் பாய்ந்துபோய் வேட்டையாடும். அதே போல் இந்த வீடியோவில் ஒரு பூனை ஒன்று பதுங்கி இருந்து, புறாவை நோக்கி நகர்கிறது. ஆனால் புறாவின் அருகில் சென்றதும் அதனை வேட்டையாடல், மாறாக அந்த புறவிற்கு முத்தம் கொடுக்கிறது.
இந்த குறிப்பிட்ட வீடியோவை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு பலரும் பல விதமான கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ காட்சி....