பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பெண்ணின் நுரையீரலில் சிக்கிய ஆணுறை.! அதிர்ந்துபோன மருத்துவர்கள்.!
வட இந்தியாவில் 27 வயதான பெண் ஒருவர் தொடர்ந்து பல நாட்களாக இருமல், சளியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவருக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. இந்தநிலையில் மருத்துவர்கள் அவரது நுரையீரலை X-rayசெய்து பார்த்துள்ளனர்.
அதில் அவருக்கு நுரையீரலில் சளி போல எதோ கட்டிக்கொண்டு இருப்பதாக தெரிந்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து அவரை மீண்டும் ஸ்கேன் செய்ததில் அவரது நுரையீரலில் எதோ திடமாக சிக்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.
இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து சிக்கியிருந்த அந்தப் பொருளை மருத்துவர்கள் வெளியே எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். பல மாதங்களாக அந்த பெண்ணின் நுரையீரலில் ஆணுறை சிக்கியிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலுறவின் போது ஆணுறையை தவறுதலாக விழுங்கியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.