திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் பயங்கரம்; பெண் மீது சரமாரி துப்பாக்கிசூடு; அதிர்ச்சி வீடியோ வைரல்.!
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் மீது சரமாரி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் துப்பாக்கி சூடு தொடர்பான சம்பவங்கள் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் நேற்று பெண்ணின் மீது சரமாரி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. வழக்கறிஞர் போல உடையணிந்து வந்த இரண்டு பேர் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.
A woman suffered injuries after a shooter, who was a suspended lawyer, fired shots in the Saket district court complex. The woman suffered two bullet injuries -- one in the abdomen and one in the hand.@priyanktripathi shares more details with @anchoramitaw pic.twitter.com/Iy97ANkAAX
— TIMES NOW (@TimesNow) April 21, 2023
இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், காவல் துறையினர் வழக்குப்பதிந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 3 குண்டுகள் பெண்ணின் உடலை துளைத்தன.