மகளை மிரட்டி சீரழித்த தந்தைக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை; கேரளா நீதிமன்றம் அதிரடி.!



  in Kerala father Abused own Daughter Court Prisoned 141 Years 

பெற்றெடுத்த சொந்த மகளை சீரழித்த தந்தைக்கு, கேரளா மாநில நீதிமன்றம் 141 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கேரள மாநிலத்தில் வசித்து வரும் நபர், தனது மனைவி மற்றும் மகளுடன் irunthullar. கடந்த 2017 ஆம் ஆண்டு, வீட்டில் தாய் இல்லாத நேரத்தில், தந்தை - மகள் தனியே இருந்துள்ளனர்.

மிரட்டி பலாத்காரம்

அப்போது, தனது சொந்த மகளை மிரட்டிய தந்தை, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தாயிடம் சொல்லக்கூடாது என மிரட்டி, அத்துமீறல் தொடர்ந்துள்ளது.

இதையும் படிங்க: நீட் பயிற்சி வழங்குவதாக சிறுமி 6 மாத காலம் பலாத்காரம்.. 2 ஆசிரியரிகளின் பதறவைக்கும் செயல்.!

காவல்நிலையத்தில் புகார்

தந்தையின் செயல்களை ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்காத சிறுமி, தாயிடம் தெரிவித்துள்ளார். இதன்பேரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

நீதிமன்றம் விசாரணை

இது தொடர்பான விசாரணை கேரளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை நீதிபதி அஷ்ரப் முன்னிலையில் வந்துள்ளது. 

அதிரடி தீர்ப்பு

இறுதி வாதத்தை முன்னெடுத்த நீதிபதி, குற்றவாளிக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், ரூபாய் 7.85 லட்சம் அபராதம் செலுத்தவும் ஆணையிட்டார்.

இதையும் படிங்க: "500 ரூபாய் தருவோம் வீட்டுக்கு வா.." 50 வயது பெண் கூட்டு பலாத்காரம்.!!