வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
ஸ்மார்ட்போனில் பழுதுநீக்கும்போது சோகம்; பேட்டரி வெடித்து இளைஞர் கண்களில் காயம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பீஜினோர் மாவட்டத்தில் வசித்து வரும் நபர், தனக்கு சொந்தமான செல்போன் பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது, ஸ்மார்ட்போனை பழுதுநீக்கம் செய்தபோது, திடீரென அது வெடித்து சிதறி இருக்கிறது. பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.
வெடித்து சிதறிய பேட்டரி
இதனால் தொழில்நுட்ப வல்லுனரின் கண்கள் காயமடைந்த நிலையில், அவரின் கண்களில் பேட்டரி துண்டு பட்டு படுகாயம் அடைந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: மாமனார் - மருமகள் கள்ளக்காதல்; உறவுக்கு தடையாக இருந்த மாமியார் கொடூர கொலை..!
வெடிச்சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, வெடிவிபத்து தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.
Mobile की बैटरी ब्लास्ट होने का Live सीसीटीवी Viral Video, हादसे में दुकानदार घायल हो गया। मामला बिजनौर जिले के अफजलगढ़ क्षेत्र का है जहां मोबाईल रिपेयर की शॉप में मोबाइल की बैटरी ब्लास्ट होने से दुकानदार घायल हो गया, दुकानदार को आंख और हाथ में गंभीर चोटे आई, हादसे का Live… pic.twitter.com/lkASzqAUvk
— Mohd Imran Ansari (@MIAnsari1234) January 11, 2025
இதையும் படிங்க: "அம்மா, அப்பா மன்னிச்சிருங்க, நான் நல்ல மகள் இல்லை" - கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை.!