மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜோஷிமத்தை தொடர்ந்து மண்ணில் புதையும் அடுத்த நகரம்.. அதிரவைக்கும் வீடியோக்கள் உள்ளே..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள நிலையில், அது புதைத்துக்கொண்டு இருப்பது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.
அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள்ள நிலையில், அந்நகரின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
Doda Sinking! Joshimath-like crisis hits Jammu’s Doda pic.twitter.com/gN7yCZhLx3
— OTV (@otvnews) February 3, 2023
அனுமதியின்றி அங்கு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் காரணமாக ஜோஷிமத் நகரம் இந்நிலையை சந்தித்துள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையே, ஜம்முவில் இருக்கும் டோடா (Doda) நகரம் மண்ணில் புதைய தொடங்கியுள்ளது.
அங்குள்ள பல வீடுகள், மசூதிகள் போன்றவற்றில் பயங்கர விரிசல் விட்டுள்ள நிலையில், கட்டிடங்கள் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழலாம் என்ற அச்சம் நிலவுகிறது.