#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விளையாட்டு வினையானது; சீன தயாரிப்பு சிறுவனின் வாயில் வெடித்து படுகாயம்.. பகீர் சம்பவம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், சிறிய ரக விளையாட்டு பேனை பேட்டரி மூலமாக இயக்கி வந்துள்ளார்.
அவர் பேனை பேட்டரி கொண்டு இயக்கியபோது, வாயில் பேட்டரியை வைத்துள்ளார். அந்த சமயம் திடீரென பேட்டரி வெடித்து சிதறியுள்ளது.
இதனால் சிறுவன் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Times Now இதழ் தெரிவித்துள்ளது.
பேட்டரி சூடாகி வெடித்ததாகவும், அது சீன தயாரிப்பு பேட்டரி எனவும் தெரியவருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.