#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாரு சாமி நீ?? இந்த மனுஷனுக்கு எப்படியெல்லாம் யோசிக்க தோணுது பாருங்க!! வைரல் வீடியோ காட்சி...
சைக்கிளில் பயணித்த இளையர் ஒருவர் தெருவில் தேங்கிநிற்கும் தண்ணீரில் கால் வைத்து நடக்காமல் புத்திசாலி தனமாக அவர் செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த குறிப்பிட்ட வீடியோவில், சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் அவர் செல்லும் தெரு வழியில் ஒரு இடத்தில் தண்ணீர் தேங்கிநிற்கிறது. இதை பார்த்த இளைஞர் வேறு வழியில்லாமல் அந்த தண்ணீரிலேயே சைக்கிளில் செல்ல முடிவு செய்கிறார். ஆனால் அவரால் தண்ணீருக்குள் கால் வைத்து செல்ல மனமில்லாமல், தன் இரு கைகளால் சைக்கிளை பிடித்துக்கொண்டு அருகில் இருந்த சுவற்றில் காலை வைத்து சைக்கிளை உருட்டிக்கொண்டு செல்கிறார்.
தரையில் காலே படாமல் இவர் சுவரில் கால்வைத்து நடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.