திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுகர் லெவல் அதிகரித்துக்கொண்டே போகுதா.! இரவில் இதை குடித்து பாருங்க.!?
அதிகரித்து வரும் நீரிழிவு நோய்
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களும், அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளும் பலவிதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நீரிழிவு பிரச்சினை என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் உலகளவில் பலருக்கும் அதிகமாகி வருகிறது. தீவிர நோயாக கருதப்படும் நீரிழிவு நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதித்து வருகிறது.
நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகள்
உடலில் இன்சுலின் அளவு குறைந்து இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகம் அதிகமடைவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, பார்வை கோளாறு போன்ற பலவிதமான உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்த மருந்துகள் இல்லை என்றாலும், முறையான உணவு கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக ஒரு சில பொருட்களை நம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் முற்றிலுமாக கட்டுக்குள் வரும்.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடையை குறைக்கலாம்.. எப்படி தெரியுமா.!?
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் வழிமுறைகள்
சோம்பு, ஓமம், சீரகம், கிராம்பு, வெந்தயம், இலவங்கப்பட்டை இவற்றுள் ஏதாவது ஒன்றை தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பொடி செய்து சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வரலாம். காலையில் டீ அல்லது காபிக்கு பதில் இவற்றுள் ஏதாவது ஒன்றை கலந்து தேநீராக தயாரித்து குடித்து வரலாம். இவ்வாறு குடித்து வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
இதையும் படிங்க: 100% தீர்வு.! படுக்கையில் குதிரை பலம் பெற இதை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.!?