திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
100% தீர்வு.! படுக்கையில் குதிரை பலம் பெற இதை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.!?
படுக்கையில் குதிரை பலம் பெற
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல ஆண்களும் பொதுவாக சந்தித்து வரும் பிரச்சனை ஆண்குறி விறைப்பு குறைந்து வருவது, தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் நிலைக்கும் நிற்க முடியாமல் இருப்பது, இதனால் குழந்தை பேரு தள்ளி போவது போன்ற பிரச்சனைகள் தான். கணவன் மனைவிக்குள் நல்ல உடல் உறவு இருந்தால் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இதற்கு ஆண்குறி வலிமையாக இருப்பது மிகவும் அவசியம். இவ்வாறு தாம்பத்தியத்தில் ஆண்குறி வலிமையாக இருப்பதற்கும் குதிரை பலம் பெறுவதற்கும் ஒரு சில சித்த வைத்திய முறையை செய்தாலே போதும். இது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்
படுக்கையில்
குதிரை பலம் பெற வைக்கும் மேஜிக் பொடி செய்ய தேவையான பொருட்கள்
1)பாதாம் பருப்பு
2)முந்திரி பருப்பு
3)கசகசா
4)நாட்டு மாட்டு பால்
செய்முறை
முதலில் 5 பாதாம் பருப்பு, 5 முந்திரி, ஒரு ஸ்பூன் கசகசா மூன்றையும் நன்றாக இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நாட்டு மாட்டு பால் ஊற்றி இடித்து வைத்த பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆற வைத்து தினமும் இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு குடித்து வந்தால் ஆண்குறி வலிமையாக செயல்படும்.
இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக இந்த மூலிகையில் டீ, காபி குடித்து பாருங்க.!
தீர்வு
2
தேவையான
பொருட்கள்
1)முருங்கை விதை
2)பூசணி விதை
3)நெய்
செய்முறை
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முருங்கை விதை, பூசணி விதைகளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஆற வைத்து நன்றாக அரைத்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வரலாம். மேலே குறிப்பிட்ட சித்த வைத்திய முறைகளை செய்து வருவதன் மூலம் தாம்பத்தியத்தில் சிறந்து விளங்கலாம்.
இதையும் படிங்க: சருமம் தங்கமாக ஜொலிக்க வெல்லத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.!?