மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#குட்டீஸ்_ஸ்பெஷல் : ஒரே ஒரு வெங்காயம் இருந்தால் போதும்.! மொறு மொறு ரிங் ரோல் தயார்.!
ஒரே ஒரு வெங்காயம் இருந்தால் போதும், சூப்பரான, டேஸ்டான மொறு, மொறு ஸ்னாக்ஸ் தயார் செய்துவிடலாம். அதனை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய்
பிரட் கிரம்ஸ்
தண்ணீர்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
மைதா மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் -2
செய்முறை :
வெங்காயத்தின் தோலை நீக்கி, கழுவி, வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதை வட்ட வடிவத்தில் தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து முதலில் வெங்காயத்தை இந்த மாவில் பிரட்டி எடுக்க வேண்டும். பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி, வெங்காயத்தை முக்கி எடுக்க வேண்டும். பின்பு இதனை எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், மிகவும் சூப்பரான, டேஸ்டான ஆனியன் ரிங் சிப்ஸ் தயாராகிவிடும்.