"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
தலைமுடி உதிர்வு பிரச்சனையா.? இந்த பாரம்பரிய எண்ணையை ட்ரை பண்ணி பாருங்க.!?
அதிகரித்து வரும் தலைமுடி உதிர்வு பிரச்சனை
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உணவு முறை மாற்றங்களினாலும் பழக்கவழக்கங்களின் நாளும் பலருக்கும் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது இதில் தற்போதுள்ள இளையதளை தலைமுறையினர் அதிகமாக சந்தித்து வரும் பிரச்சனை தான் முடி உதிர்வு. இந்த முடி உதிர்வை குறைப்பதற்கு பலவிதமான மருந்துகள் இருந்து வந்தாலும் இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
தலைமுடி உதிர்வை குறைக்கும் பாரம்பரிய எண்ணெய்கள்
மேலும் முடிவு தீர்வை குறைப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுகளும் பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு சில எண்ணெய்களுமே போதுமானது. இவ்வாறுமுடி உதிர்வை குறைக்க, பாரம்பரிய எண்ணெய்கள் நல்ல பலன்களை வழங்குகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எண்ணெய்கள் உதவியாக இருக்கும்:
இதையும் படிங்க: முடி உதிர்வதால் கவலையா.? கூந்தல் ஆரோக்கியத்தில் உதவும் வெந்தய எண்ணெய்.!!
1.
பிரிங்கராஜ் எண்ணெய்: இந்த எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தலையில் தேய்த்து வந்தால் முடி வளர்ச்சியை மேம்படுத்தி, உதிர்வை குறைக்கிறது. மேலும் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகை குறைக்க உதவுகிறது.
2
. ஆமணக்கு எண்ணெய் : இந்த எண்ணெயை தலையில் தேய்த்து 20நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் முடியின் வேர்களை வலுவடையச் செய்கிறது. மேலும் முடி உதிர்வை குறைத்து, புதிதாக முடி வளர செய்கிறது.3. நல்லெண்ணெய் : இந்த எண்ணெய் முடியை ஈரமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவி புரிகிறது. உடலை குளிச்சிபடுத்துவதால் உடல் சூட்டினால் ஏற்படும் முடி உதிர்வை குறைக்கிறது. மேலும் முடி நுனிகளில் இளகிய விளம்புகள் ஏற்படாமல் காக்கிறது.
4. அலோவெரா எண்ணெய்: அலோ வேரா எண்ணையை வாரத்திற்கு இரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் உடலை குளிர்ச்சி படுத்துவதோடு தலை முடியும் உதிராமல் இருக்க உதவி புரிகிறது.
5.வேப்ப எண்ணெய் : பலவிதமான மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய் தோல் மற்றும் தருணத்திற்கு மிகவும் நல்லது இந்த வேப்ப எண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகை குறைப்பதோடு தலையில் ஏற்படும் வறட்சி பேன் தொல்லை அரிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தி முடி உதிர்வை குறைக்கிறது முடி அடர்த்தியாகவும் சீராகவும் வளரவும் செய்கிறது.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் தொண்டைக்கு இதமாக துளசி ரசம்.! எப்படி செய்யலாம்.!?