தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆண்மை குறைபாட்டை சரி செய்யும் சின்ன வெங்காயம்.? எப்படி பயன்படுத்தலாம்.!?
பொதுவாக தற்போதுள்ள நவீன மக்களும் அதிகமாக துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டு வருகின்றனர். இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக பலவகையான நோய் தாக்குதல்கள் உள்ளன. குறிப்பாக ஆண்மை குறைவு பிரச்சனையை தற்போதுள்ள இளைய தலைமுறையினர் பலரும் சந்தித்து வருகின்றனர்.
ஆண்மை குறைபாட்டை சரி செய்யும் நாட்டு வைத்தியம் மருந்துகள்
தேன், முருங்கை பூ, நெய், சின்ன வெங்காயம்
தீர்வு ;1
1. முதலில் முருங்கை பூவை நன்றாக கழுவி ஒரு கடையில் நெய் சேர்த்து சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்பு முருங்கைப் பூ சேர்த்து வதங்கியதும் ஆற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வர வேண்டும்.
தீர்வு :2
சின்ன வெங்காயத்தை உரித்து தோல் நீக்கி எட்டு மணி நேரம் தேனில் ஊறவைத்து இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு என பல தாம்பத்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதாக சித்த வைத்திய மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.