#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்; மகனுடன் செல்லும்போது குறுக்கே புகுந்த லாரியால் பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரின் மகன் காரில் சென்றுகொண்டு இருந்தனர்.
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று, இவர்களின் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நல்ல வாய்ப்பாக பெரிய அளவிலான காயம் ஏதும் இல்லை.
லேசான சிறப்பு காயம் மற்றும் தலையில் லேசான அடியுடன் இருவரும் உயிர் தப்பினர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.