திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாதனை புரிய காத்திருக்கும் விராட் கோலி..!! சச்சின், டிராவிட், தோனி வரிசையில் கோலி.!!
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி தான் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 500வது கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டி அவரது வரலாற்றில் இடம்பிடிக்க போகும் முக்கியமான போட்டியாகவும்.
இதுவரை, சச்சின் டெண்டுல்கர் (664 போட்டிகள்), மகிலா ஜெயவர்த்தனே (652), குமார் சங்ககாரா (594), ஜெயசூர்யா (586), ரிக்கி பாண்டிங் (560), எம்.தோனி (538), அஃப்ரிடி (524), காலிஸ் (519), ராகுல் டிராவிட் (509) ஆகியோர் 500க்கும் மேல் போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். இவர்கள் வரிசையில் நாளை விராட் கோலி இடம் பெறவுள்ளார்.