அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
கர்ப்பிணி பூனைக்கு வளைகாப்பு நடத்தி கொண்டாடிய ல குடும்பத்தினர்! வைரல் புகைப்படங்கள்...
கர்ப்பிணி பூனைக்கு வளைகாப்பு விழா நடத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோவை மாவட்டம் வேளாண்டிபாளையம் பகுதியில் உமா மகேஸ்வரன் - சுபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் செல்ல பிராணிகலான 2 பெண் பூனையையும், ஒரு ஆண் பூனையையும் உள்பட மூன்று பூனைகளை வளர்த்து வருகிறது.
இந்நிலையில் அவர்கள் வளர்த்துவரும் 2 பெண் பூனைகளும் கருவுற்றதை அறிந்த குடும்பத்தினர், அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தி கோளாகலமாக கொண்டாட்டியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.