இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.! 5 மாவட்டங்களுக்கு அலெர்ட்.! 



rain alert for 5 district

இன்றும் மழை

தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனை தொடர்ந்து, இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம்

தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Rain alert

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இந்த மழை நீடிக்கும். காலையில் பனிமூட்டம் சற்று அதிகமாக காணப்படும். 

5 மாவட்டங்களுக்கு அலெர்ட்

மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவாரூர், தஞ்சாவூ,ர் நாகப்பட்டினம் ஆகிய5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதையும் படிங்க: #JustIN: இரவு 7 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்.!