மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரேஷன் கடையில தரமில்லாத பொருட்கள் கொடுக்குறாங்களா? புகார் அளிக்கும் முறை.. இதோ.!
தமிழ்நாடு அரசின் சார்பில், நியாய விலைக்கடையில் மக்களின் வசதிக்காக அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி போன்றவை மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் சில இடங்களில் தரம் குறைந்து காணப்படும்.
அவ்வாறு நியாய விலைக்கடைகளில் தரம் குறைந்த பொருட்கள் வழங்கப்பட்டாலோ அல்லது எடை குறைவாக இருந்தாலோ, அதுகுறித்து பொது விநியோகத்துறைக்கு மக்கள் புகார் தரலாம்.
புகார் அளிக்க தொடர்பு எண் & மின்னஞ்சல்
1800 425 5901 என்ற அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டும், Support@tnpds.com என்ற மின்னஞ்சல் முகவரியில் கடையின் பெயர் உட்பட புகார் விபரங்களை தெரிவித்து செய்தி அனுப்பலாம். இதன் வாயிலாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இதையும் படிங்க: வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவரகம்; பெண் கைது, குழந்தை மீட்பு.!
இதையும் படிங்க: முன்னாள் கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை; மயிலாடுதுறையில் அதிர்ச்சி.!