நிர்வாணமாக வசிக்கும் மக்கள்.. காரணம் என்ன?



England Nude Village News 

 

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹெர்ட்போர்ட்ஷிரே பகுதியில் உள்ள ஸ்பைல்ப்லாட்ஸ் (Spielplatz) கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக மக்களால் விதிமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, அங்குள்ள மக்கள் உடலில் ஆடை இன்றி, இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழ்ந்து வருகிறார்கள். சார்லஸ் மேக்ஸ்கி என்ற நபரால் 1929ம் ஆண்டு இந்த கிராமம் உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க: வீட்டுப்பாடம் செய்யாத மகன்; கண்டித்ததால் தந்தை போதைப்பொருள் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல்.!!

ஆடை இன்றி வசிக்கும் மக்கள்

கிராமத்தில் இயற்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக உடலில் ஆடை இன்றி வசித்து வருகின்றனர்.  

வெளிநபர்களில் இருந்து யார் வந்தாலும் ஆடை இன்றி இருக்கலாம் எனினும், அவர்களுக்கான கட்டுப்பாடுகள் என சிலவற்றை விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 9 வயதில் இனி திருமணம் செய்யலாம்; ஈராக்கில் அமலான சட்டம்.. அதிர்ச்சியில் மக்கள்.!